தமிழ்

ENGLISH

VAAZHVAHAM, Home for the visually handicapped,  Sabapathipillai Road, Chunnakam, Sri Lanka.

TPs/Fax : 021 2240146, 021 3214447, 021 4591664,   Emails: vaazhvaham@yahoo.comvaazhvaham@gmail.com, Web : www.vaazhvaham.org

 
 
  வாழ்வக கீதம்  
 

ஞான ஒளி தரும்

வாழ்வகமே வாழி

ஞாலந் தனிலே விழிபுலப்

வலுவிழந்தோர்க்கு

ஞான ஒளி தரும் வாழ்வகமே.

 

ஊனக்கண் இழந்தாலும்

ஞானக்கண்ணைத் திறந்தே

மொளன மொழி கல்விகலை

மேதினியில் ஊட்டி வைக்கும்

ஞான ஒளிதரும் வாழ்வகமே.

 

அன்பொடு ஆற்றலும்

அறிவொடு ஒழுக்கமும்

பண்பொடு பண்பாடும்

பயனுறத் தரும் இல்லம்

இன்பமாய் எல்லோரும்

இனித்திட வாழ்ந்திட

துன்பமெல்லாம் துடைக்கும்

தொண்டுகள் செய்யும் இல்லம்

இயற்றி இசையமைத்து அருளியவர் மகாவித்துவான்  பிரம்ம10ஸ்ரீ வீரமணி ஐயர் அவர்கள்.

 
     
     
     
 
Copyright - All rights reserved by Vaazhvaham 2012