Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

VAAZHVAHAM, Sabapathipillai Road, Home for the visually handicapped, Chunnakam, Sri Lanka. TPs/Fax : 021 2240146, 021 3214447, 021 4591664,   Emails: vaazhvaham@yahoo.comvaazhvaham1988@gmail.com, Web : www.vaazhvaham.org
கல்வியே ஒளி, கல்வியே வழி ..... Education is Light, Education is the path .....  கல்வியே ஒளி, கல்வியே வழி ..... Education is Light, Education is the path .....  கல்வியே ஒளி, கல்வியே வழி ..... Education is Light, Education is the path ..... 
அன்னையின் நினைவாலயம்
அன்னையும் தலைவரும்
 
 
 
 
 
வாழ்வகச் தகவல்கள்
வாழ்வகம்” ஓர் அற்புத நிறுவனம்.

தன்னகத்தே வருகின்ற பிள்ளைகளை அரவணைத்து அவர்களுக்கு உயரிய வாழ் வளிக்கும் ஓர் உன்னத நிறுவனம் வாழ்வகம்”. விழிகளிலே ஒளியின்றி வாழ வழி தெரியாது தவித்துக் கொண்டிருக்கும் சிறார்களுக்கு அபயக் கரம் நீட்டி அவர்களை அன்போடு அரவணைக்கும் ஓர் அற்புத நிறுவனம்......cont...

 
இனிய பணி செய்த பெண்கள் வரிசையில்
ஈழத்திருநாட்டில் இனிய பணி செய்த பெண்கள் வரிசையில் செல்வி அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களுக்கு தனித்துவம் உண்டு. எவரும் நினைத்து பார்க்க முடியாத மாபெரும் தொண்டினையாற்றிய மகத்தான பெண்மணி. கடவுள் ஏதோ ஒரு வடிவத்தில் கருணை உள்ளம் படைத்தவர்களை காலத்திற்கு காலம் அனுப்புகிறார். இது பூரணமான உண்மை இந்த உண்மையை நிதர்சனமாக நாம் சந்திக்கிறோம்.....cont...
 
கணனிகள் அன்பளிப்பு
யாழ்ப்பாண மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உயர் திரு. சரவணபவன் அவர்கள் தமது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வாழ்வக நிறுவனத்துக்கு இரண்டு கணனிகளை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு  வாழ்வக நிறுவனத்தில் நடைபெற்றது.........cont.....

ந்நிகழ்வில் வாழ்வகத் தலைவர் திரு. ரவீந்திரன் அவர்கள் உரையாற்று வதையும் அருகில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உயர் திரு. சரவணபவன் அவர்களும் வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் உயர் திரு. பிரகாஸ் அவர்களும் அமர்ந்திருப்பதையும் கணனிகள் உயர் திரு. சரவணபவன் அவர்களால் கையளிக்கப்படுவதையும்  படங்களில் காணலாம்.

 
Talking Watch - on 2nd June 2012
Mrs.Vimala Santhalingam, from Croydon  celebrated her 60th birthday on 2nd June. Mr.Santhalingam wanted to give an abnormal gift to his wife........cont.....
Recorders & Talking Watch on 7th November 2012
Er.Soma Rajendran again coordinate with some well wishers and brought 15 taking watches and 10mp3 players and donated to our visually handicapped students on 7th November 2012
 
தன்னலமற்ற சேவை
யாழ்ப்பாண றோட்டறிக் கழகம் 25.11.2012 அன்று கிறீன் கிறாஸ் ஹொட்டலில் நடந்த தமது பதவியேற்பு விழாவில் வாழ்வகத் தலைவர் திரு.ஆ.ரவீந்திரன் BA., PGDE, M.Ed., SLTES-3அவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி கௌரவித்தது.
வாழ்வகம்
வாழ்வக கீதம்

ஞான ஒளி தரும்

வாழ்வகமே வாழி

ஞாலந் தனிலே விழிபுலப்

வலுவிழந்தோர்க்கு ஞான ஒளி

தரும் வாழ்வகமே..............

 
வாழ்வகத்தின் வரலாறு

                இந்த வாழ்வகத்தின் வரலாற்றை நாம் சற்றே நோக்குவோமாயின் அதில்  நம் மண்ணிலே மறைவாய் வாழ்ந்து நிறைவாய்ப் பணியாற்றிய மாதரசி ஒருவரின் வரலாறும் பிரிக்கமுடியாது பிணைந்திருப்பதைக் காணமுடியும்.....cont......

 
அன்னையின் உயிராலயம்
 
வாழ்வகம் தலைவர் ஆ ரவீந்திரன்
வாழ்வகம் நாம் தெய்வமாக மதிக்கின்ற அன்னை அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களால் 1988ஆம் ஆண்டு தெல்லிப்பழையில் ஆரம்பிக்கப்பட்டது.
பல இடப்பெயர்வுகளின் பின் 2002ம் ஆண்டு நிரந்தரமாக சுண்ணாகத்தில் வாழ்வகத்தை அதன் சொந்த வதிவிடத்தில் நிலைநிறுத்துவதில் அம்மா வெற்றிகண்டார்.
 
நேர்காணல் -

விழிப்புல வலுவிழந்தவர்கள் மத்தியில்

விழிப்புல வலுவிழந்தோர் வாழ்வகம் நிறுவனத்தின் தலைவராக இருந்து அங்கு விடுதி வசதியுடன் தங்கியுள்ள மாணவர்களை வழிப்படுத்தி வருபவர் விழிப்புலனிழந்தும் தளரா உறுதியோடும் முயற்சியோடும் செயற்படும் ஆறுமுகம் ரவீந்திரன் அவர்கள்.கல்வித்துறையில் முதுகல்விமானிப் பட்டம் பெற்ற அவர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் விசேட கல்வித்துறை விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.
Open Admin Block
 
Web Links
 
 
 
4 people like Vaazhvaham.

 

 

Home for the Visually Handicapped Copyright - All rights reserved by Vaazhvaham 2012